Enna Indha Matrammo Song Lyrics: Sing & Enjoy Enna Indha Matrammo Song Lyrics from the Goripalayam album. Sung by Karthik & Madhumita and the Tamil lyrics are penned by Na.Muthukumar. Lyrics feature Vikranth, Harish & Ramakrishnan.
Song: | என்ன இந்த மாற்றமோ பாடல் வரிகள் |
Album: | Goripalayam |
Lyricist/s: | Na.Muthukumar |
Singer/s: | Karthik & Madhumita |
Music: | Sabesh-Murali |
Cast: | Vikranth, Harish & Ramakrishnan. |
Release: | 7 May 2010 |
ENNA INDHA MATRAMMO SONG LYRICS IN ENGLISH
Enna Indha Matrammo
En Manasu Vazhukkuthe
Kannu Rendum Kaandhamo
Enna Katti Izhukkuthe
Un Poo Mugathil
En Thaai Mugathai Naan Paarthene
Un Nyaabagathai
En Aayul Varai Naan Serpene
Nee Vanthadhum Ennanatho
En Vazhkaiye Veraanatho
Enna Indha Matrammo
En Manasu Vazhukkuthe
Kannu Rendum Kaandhamo
Enna Katti Izhukkuthe
Oh Un Pun Siripil
En Ulagathaiye Naan Paarthene
Un Nyaabagathai
En Aayul Varai Naan Serpene
Nee Vanthadhum Ennanatho
En Vazhkaiye Veraanatho
Chinna Chinna Punnagaiyil
Ennai Parithaai
Vanna Vanna Kanavugal
Kannil Koduthaai
Siriya Idhayathil Periya Kadhalai
Thandhaayadi En Anbe
Mella Mella Manasukul
Idam Pidithaai
Minminikum Minnalaipol
Oli Koduthaai
Urangum Nerathil Ninaivin Orathil
Vandhaayada En Anbe
Oru Paarvai Parkkum Podhile
Enthan Paadham Vaanam Erudhe
Maru Paarvai Parkkum Podhile
Enthan Jenma Saabam Theerudhe
En Kaal Kolusu
Un Perai Solla Naan Kettene
Nee Vanthadhum Ennanatho
En Vazhkaiye Veraanatho
Enna Indha Matrammo
En Manasu Vazhukkuthe
Kannu Rendum Kaandhamo
Enna Katti Izhukkuthe
Sutri Unthan Mugamandri
Edhum Illaiye
Matrapadi Vera Onnum
Tholla Illaiye
Uyirai Edukiraai Thirumba Kodukiraai
Thindaaduthe En Nenjam
Netri Pottil Netru Varai
Kaaichal Illaiye
Natchathiram Paarthu
Naanum Pesavillaye
Uyiril Kudhikiraai Neechal Adikiraai
Kondaaduthe En Nenjam
Unnai Paarthu Konji Pesa Thaan
Enthan Aasai Thaavi Oduthe
Unnai Paarthu Pesum Nerathil
Enthan Vaarthai Oomai Aaguthe
Kan Paarvai Rendum
Sollaadhadhaiya
Un Idhazhgal Sollum
Nee Vanthadhum Ennanatho
En Vazhkaiye Veraanatho
Enna Indha Matrammo
En Manasu Vazhukkuthe
Kannu Rendum Kaandhamo
Enna Katti Izhukkuthe
Un Poo Mugathil
En Thaai Mugathai Naan Paarthene
Un Nyaabagathai
En Aayul Varai Naan Serpene
Nee Vanthadhum Ennanatho
En Vazhkaiye Veraanatho
ENNA INDHA MATRAMMO SONG LYRICS IN TAMIL
என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணு ரெண்டும் காந்தமோ
என்ன கட்டி இழுக்குதே
உன் பூ முகத்தில்
என் தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை
என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணு ரெண்டும் காந்தமோ
என்ன கட்டி இழுக்குதே
ஓ உன் புன் சிரிப்பில்
என் உலகத்தையே நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை
என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
சின்ன சின்ன புன்னகையில்
என்னை பறித்தாய்
வண்ண வண்ண கனவுகள்
கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில் பெரிய காதலை
தந்தாயடி என் அன்பே
மெல்ல மெல்ல மனசுக்குள்
இடம் பிடித்தாய்
மின்மினிக்கும் மின்னலை போல்
ஒளி கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில்
நினைவின் ஓரத்தில்
வந்தாயடா என் அன்பே
ஒரு பார்வை பார்க்கும் போதிலே
எந்தன் பாதம் வானம் ஏறுதே
மறு பார்வை பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்ம சாபம் தீருதே
என் கால் கொலுசு
உன் பேரை சொல்ல நான் கேட்டேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணு ரெண்டும் காந்தமோ
என்ன கட்டி இழுக்குதே
சுற்றி உந்தன் முகமன்றி
ஏதும் இல்லையே
மற்றபடி வேற ஒன்னும்
தொல்ல இல்லையே
உயிரை எடுக்கிறாய்
திரும்ப கொடுக்கிறாய்
திண்டாடுதே என் நெஞ்சம்
நெற்றி பொட்டில்
நேற்று வரை காய்ச்சல் இல்லையே
நட்சத்திரம் பார்த்து
நானும் பேசவில்லையே
உயிரில் குதிக்கிறாய்
நீச்சல் அடிக்கிறாய்
கொண்டாடுதே என் நெஞ்சம்
உன்னை பார்த்து
கொஞ்சி பேச தான்
எந்தன் ஆசை தாவி ஓடுதே
உன்னை பார்த்து பேசும் நேரத்தில்
எந்தன் வார்த்தை ஊமை ஆகுதே
கண் பார்வை ரெண்டும்
சொல்லாததையா
உன் இதழ்கள் சொல்லும்
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணு ரெண்டும் காந்தமோ
என்ன கட்டி இழுக்குதே
உன் பூ முகத்தில்
என் தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை
என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
Sing and enjoy Enna Indha Matrammo Song Lyrics in Tamil & Enna Indha Matrammo Song Lyrics in English.